Sengunthar Arts And Science College(Autonomous)

Affliated to Periyar University, Salem & Approved by AICTE, New Delhi.
An ISO 9001:2015 Certified Institution
Recognised U/s 2(f) and 12(B) of the UGC Act, 1956 & Accredited by NAAC A+
image
Admissions Open 2025-2026 Click Here

News & Events

தமிழ் வளர்ச்சித் துறை

July 05, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் நமது செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியின்  தமிழ்த்துறையைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி N.ஜோதிபிரியா அவர்கள் ஜனவரி மாதம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நாமக்கல் ராமலிங்கா மகளிர் அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசாக ரூபாய் 5000  பெற்று நமது கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் என்பதை தமிழ்த்துரையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.எங்களுக்கு வழிகாட்டிய கல்லூரியின் முதன்மையர் மற்றும் முதல்வர் அவர்களுக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Downloads

img-20240706-wa0000.jpg    click here to download

Copyrights©2024,Sengunthar Arts & Science College,All Rights Reserved